ரிபோர்ட்டர் : எல்லா டீம் லயும் பாட்ஸ் மான் பிப்டி செஞ்சுரி ன்னு அடிச்சு தூள் பண்றாங்க ! உங்க டீம்ல மட்டும் எல்லா பாட்ஸ் மானும் சேர்ந்து பிப்டி அடிக்குறீங்களே ?
யுவராஜ் : இப்போ புரியுதா ? நாங்க மட்டும் தான் "ஒரே குழுவா" சேர்ந்து விளையாடரோம்னு ?
IPL Jokes in Tamil. Just for Fun! Enjoy!

0 comments:
Post a Comment