நிருபர் : சென்னை சூப்பர் கிங்சின் போட்டியாளர் ஆக யாரை கருதுகிறீர்கள் ?
டோனி : டெல்லி டார் டெவில்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜெர்ஸ் இவர்களை நினைத்து கவலை கொள்கிறோம் . அவர்கள் சிறப்பாக விளையாடி தங்கள் இறுதி இடத்தை தக்க வைத்து வருகிறார்கள் . நாங்களும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கடைசி இடத்தை பிடிக்க போராடுவோம் .






0 comments:
Post a Comment