செந்தில் : அண்ணே ! இந்த சியர் கர்ல்ஸ் ன்னா யாருன்னே ?
கௌண்டமணி : டேய் ! விளையாடற ப்ளேயர்ஸ் ஐயும் ரசிகர்களையும் உற்சாகபடுத்த கவர்ச்சியான மூணு பொண்ணுங்க கிரௌன்ட்ல ஆடுவாங்க . அவங்கதான் சியர் கர்ல்ஸ் .
செந்தில் : இத மாதிரி பஸ்ல ட்ரைன்ல பயனிகள உற்சாகபடுத்த , ஸ்கூல்ல மாணவர்கள உற்சாகபடுத்த ஆபீஸ்ல வொர்க் பண்றவங்கள உற்சாகபடுத்த ... இப்படி சியர் கர்ல்ஸ் இருக்காங்களான்னே?
கௌண்டமணி : விட்டா பார்லிமென்ட் ல எம் பிக்கள உற்சாகபடுத்த சட்டசபைல எம் எல் எக்கள உற்சாகபடுத்த இப்படி கேட்டுகிட்டே போவியே ! ஓடி போடா நாயே !






0 comments:
Post a Comment