தனது டீம் தொடர்ந்து தோற்று வந்ததால் வெளியே தலை காட்ட தயங்கிய கங்குலிக்கு ஒரு ஐடியா தோன்றியது . பெண் வேடமிட்டு தெருவில் நடந்தால் தன்னை யாருக்கும் தெரியாது என்று நினைத்த கங்குலி அதுபோல் பெண் வேடத்தில் கடை தெருவில் சுற்றி வந்தார் . அவரை நெருங்கிய ஒரு பெண்மணி ..
"கங்குலி ...! எங்க போறீங்க ?"
கங்குலி .... "ஆமா நாந்தான் பெண் வேடத்தில் இருக்கேனே .... என்னை எப்படி நீங்க கண்டு பிடிச்சீங்க ?"
அந்த பெண் ...... "நான்தான் டிராவிட் ....!"






0 comments:
Post a Comment