Both Batsman Out

டிராவிட் : அம்பயர் .... நானும் கங்குலியும்  சிக்ஸ் அடிக்கவே இல்லையே ... எதுக்கு சிக்ஸ் ன்னு ரெண்டு கையும் தூக்கறீங்க ?

அம்பயர் : சிக்சா ... ? 15 ஓவரா ரெண்டு பேரும் ஒரு ரன் கூட அடிக்கல ... ரெண்டு பேரும் அவுட் .. வெளிய போங்கடா !! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Ground - Match Highlights

கௌண்டமணி  : ஏண்டா மேட்ச் தான் முடிஞ்சு போச்சே ... இன்னும் எதுக்கு கிரௌன்ட்ல உக்காந்திருக்க ?

செந்தில்    : அண்ணே நான் ஹை லைட்ஸ் கூட பாத்துட்டுதான் வீட்டுக்கு போவேன் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Good Team

ஜட்ஜ் : உன் அம்மாவும் அப்பாவும் விவாகரத்து  பண்ணிட்டாங்க . நீ யார் கூட இருக்க விரும்புற ? அம்மா கூட இருக்கிறியா ?

மகன்  : வேண்டாம் ... அம்மா   அடிப்பாங்க .....

ஜட்ஜ் : அப்போ அப்பா கூட இருக்கியா ?

மகன் : வேண்டாம் .. அப்பாவும் அடிப்பாங்க ...

ஜட்ஜ் : அப்போ யார் கூடத்தான் இருக்க போற ?

மகன் : இந்திய கிரிக்கெட் டீம் கூட ... அவங்கதான் அடிக்கவே மாட்டாங்க ....!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Stumped

அம்பயர் : யார்ரா  .... யார்ரா   இங்க விஜய் ....

விஜய் :  எவன் பாட்டிங் பண்ணினா மூணு ஸ்டம்ப் ம் ... முன்னூறு துண்டா சிதருதோ அவன்தான் விஜய் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

non-obedient boy

அம்பயர் : நீங்க அவுட் .... வெளியே போங்க ...!

விஜய் : நான் கிரௌன்ட்ல இறங்கிட்டேன்னா  என் பேச்சை நானே கேக்க மாட்டேன் ... நீங்க சொன்னாலா கேக்க போறேன் .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Rajini Century

அம்பயர் : ஒரு ரன் அடிச்சிட்டு பேட் ஐ தூக்கி காட்டுறீங்களே ?
ரஜினி : நான் ஒரு ரன் அடிச்சா நூறு ரன் அடிச்ச மாதிரி 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Lady Ganguly !!

தனது டீம் தொடர்ந்து தோற்று வந்ததால் வெளியே தலை காட்ட தயங்கிய கங்குலிக்கு ஒரு ஐடியா தோன்றியது . பெண் வேடமிட்டு தெருவில் நடந்தால் தன்னை யாருக்கும் தெரியாது என்று நினைத்த கங்குலி அதுபோல் பெண் வேடத்தில் கடை தெருவில் சுற்றி வந்தார் . அவரை நெருங்கிய ஒரு பெண்மணி ..

"கங்குலி ...! எங்க போறீங்க ?"

கங்குலி .... "ஆமா நாந்தான் பெண் வேடத்தில் இருக்கேனே .... என்னை எப்படி நீங்க கண்டு பிடிச்சீங்க ?"

அந்த பெண் ...... "நான்தான் டிராவிட் ....!"

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Super Sixer

ரைனா : அண்ணே ... நேத்து அபாரமா ஒரு சிக்ஸர் அடிச்சேன் ... பத்து லட்சம் ரூபா கெடச்சுது .
டோனி : நேத்து ஒரு மாட்ச்சும்  நடக்கல்லியேடா ?
ரைனா : ஒரு விளம்பர  படத்துல நடிச்சேன் அதுலதான்  அண்ணே !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Rain Rain

ரைனா : அம்பயர் ... மழை வருது .... மேட்ச் வேண்டாம்னு சொல்லிட்டு எங்களுக்கு ஒரு பாயிண்ட் குடுங்க ...
அம்பயர் :  ஏன்டா பாட்டில் தண்ணிய எம்மேல தெளிச்சிட்டு மழை வருதுன்னு பூச்சாண்டியா காட்டுற 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Water in Ground

ரைனா : என்ன திடீர்னு கிரௌண்டுக்கு உள்ளார தண்ணி வருது ?
அம்பயர் : ஏன்டா பாட்டால தரைய தட்டி தட்டி பள்ளம் தோண்டி தண்ணி வர வச்சிட்டு கேள்வியா கேக்குற ?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS